கர்த்தருடைய கண்கள் உறங்குவதில்லை

சங்கீதம் 121:4 இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை
தூங்குவதுமில்லை
ஆதியாகமம் 16:13 (ஆகார்) கர்த்தருக்குக் காண்கிற தேவன்...
யோபு 7:8 உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது.
யோபு 34:21 உம்முடைய கண்கள் மனுஷனுடைய வழிகளை...
சங்கீதம் 34:15, 1பேதுரு 3:12 நீதிமான்களின்மேல் நோக்கமாயிருக்கிறது
சங்கீதம் 139:16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது.
நீதிமொழிகள் 15:3 கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்தும் நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது
எரேமியா 5:3 உம்முடைய கண்கள் சத்தியத்தை நோக்குகின்றது.

1. தேசத்தின் மீது கண்கள்
உபாகமம் 11:12 வருஷத்தின் துவக்கமுதல் முடிவுமட்டும் எப்பொழுதும் கர்த்தருடைய கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும்.

2. ஆலயத்தின் மீது கண்கள்
2நாளாகமம் 6:20,7:15 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத் திற்கு என் கண்கள் திறந்திருக்கும்.
சங்கீதம் 11:4 கர்த்தர் தம்முடைய ஆலயத்தில் இருக்கிறார். அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது.
நெகேமியா 1:6ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய கண்கள்...

3. பூமியின் மீது கண்கள்
2நாளாகமம் 16:9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிற வர்களுக்கு தம்முடைய வல்லமை விளங்கப்பண்ணும்படி...
சங்கீதம் 14:3; 33:13,14; 53:2; 102:20 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்கும்படி  பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
நம்முடைய கண்கள்
சங்கீதம் 121:1, எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராய் என் கண்களை ஏறெடுக்கிறேன்.
சங்கீதம் 123:1,2  வேலைக்காரரின் கண்கள் எஜமான்களின் கையை... நோக்கியிருக்குமாப்போல் எங்கள் கண்கள் அவரை

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download