கர்த்தரால் வரும் பலன்கள்

1. ஒத்தாசை கர்த்தரால் வரும்
சங்கீதம் 121:2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்த  
ரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

2. இரட்சிப்பு கர்த்தரால் வரும்
சங்கீதம் 37:39 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்.

3. பிள்ளைகள் கர்த்தரால் வரும்
சங்கீதம் 127:4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்.

4. நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்
நீதிமொழிகள் 16:1 மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.

5. காரியசித்தி கர்த்தரால் வரும்
நீதிமொழிகள் 16:33 சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

6. ஜெயம் கர்த்தரால் வரும்
நீதிமொழிகள் 21:31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

7. நம்புகிறது கர்த்தரால் வரும்
சங்கீதம் 62:5 என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.

8. அறிவும் புத்தியும் கர்த்தரால் வரும்
நீதிமொழிகள் 2:6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

9. பலன் கர்த்தரால் வரும்
வெளிப். 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியை களின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது
ஏசாயா 40:10; 62:11 இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடே வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.(வருகிறது)

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download