வேதம் தந்த கீதம்

1. மோசேயும் இஸ்ரவேலரும் பாடிய கீதம் 
யாத்திராகமம் 15:1-19 சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையில் நடந்துபோனபோது பாடிய கீதம்.

2. தெபொராளும் பாராக்கும் பாடிய கீதம் 
நியாயாதிபதிகள் 5:1-31 மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படி செய்தார் என்று பாடிய கீதம்.

3. அன்னாள் துதித்து பாடிய கீதம் 
1சாமுவேல் 2:1-10 மலடியாயிருந்த அன்னாள் குழந்தை பாக்கியம் பெற்றதை நினைத்து பாடிய கீதம்.

4. தாவீது பாடிய கீதம் 
2சாமுவேல் 22:1-51 தாவீதை அவனுடைய எல்லா சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும் விடுவித்தபோது பாடிய கீதம்.

5. சாலொமேன் பாடிய கீதம் 
உன்னதபாட்டு 1:1-8:14 சாலொமோன் பாடின உன்னதபாட்டு (கீதம்)

6. ஆபகூக் தீர்க்கத்தரிசி பாடிய கீதம் 
ஆபகூக் 3:1-19 அத்திமரம் துளிர்விடாமல்போனாலும்... கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்று பாடிய கீதம்.

7. மரியாள் பாடிய கீதம் 
லூக்கா 1:46-56 மரியாள் தன் ஆத்துமா கர்த்தருக்குள் களிக்கூறுகிறது என்று புகழ்ந்து பாடிய கீதம்.

8. இயேசுவும் சீடர்களும் பாடிய கீதம் 
மத்தேயு 26:30; மாற்கு 14:26 ஸ்தோத்திரப்பாட்டை பாடினார்கள். (அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

9. பவுலும் சீலாவும் பாடிய கீதம் 
அப்போஸ்தலர் 16:25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி தேவனைத் துதித்துப்பாடினார்கள்.
எபேசியர் 5:19; கொலோசெயர் 3:16 சங்கீதங்களாலும் கீர்த்தனைகளாலும் கர்த்தரைப் பாடுங்கள்.
யாக்கோபு 5:13 ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download