சிநேகம் சொல்லும் அநேகம்

1. உன்னதமான சிநேகம் (உயர்வான, மேன்மையான)
எரேமியா 31:1-14 அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துகொள்ளுகிறேன்.
ஏசாயா 41:8; யாக்கோபு 2:23 ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் 
யாத்திராகமம் 33:11 கர்த்தர் மோசேயோடே முகமுகமாய் பேசினார்.
1இராஜாக்கள் 10:9  கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறார்.
ஓசியா 14:4  நான் இஸ்ரவேலை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன் 
யோவான் 11:11,36  லாசருவை அதிகமாய் சிநேகித்த இயேசுகிறிஸ்து 
யோவான் 15:13-15; 16:27 நான் உங்களை (சீடர்களை)சிநேகிதர் என்றேன். 
சங்கீதம் 146:8 நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.

2. உருக்கமான சிநேகம் (இரக்கமான, அன்பான)
ரோமர் 12:10; 2பேதுரு 1:7 சகோதர சிநேகத்திலே பட்சமாயிருங்கள்; 
1பேதுரு 1:22 மாயமற்ற சகோதரசிநேகம்
நீதிமொழிகள் 27:10  உன் சிநேகிதனை விட்டுவிடாதே, 
1சாமுவேல் 18:1, 20:17; 2சாமுவேல் 1:26 தாவீது-யோனத்தான்
1சாமுவேல் 1:5 எல்க்கானா- அன்னாள்; யோபு 42:10 யோபுவின் சிநேகம் 
 
3. உண்மையான சிநேகம் (தன்மையான, நிஜமான)
நீதிமொழிகள் 27:6 சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்
நீதிமொழிகள் 8:17 ஞானத்தைச் சிநேகியுங்கள்
உபாகமம் 10:19 நீங்கள் அந்நியராயிருந்தபடியால் அந்நியரை சிநேகியுங்கள்
சகரியா 8:19 சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள்
மத்தேயு 5:44,46 உன் சத்துருக்களைச் சிநேகியுங்கள்

4. பொய்யான சிநேகம் (போலியான, மாயையான)
நீதிமொழிகள் 27:5; மறைவான சிநேகம் லூக்கா 23:12 பிலாத்து-ஏரோது
நீதிமொழிகள் 19:4 செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்
நீதிமொழிகள் 16:28; 17:9 கோள்சொல்லுதல் சிநேகிதரை பிரிக்கும்
நீதிமொழிகள் 14:20 ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு
எரேமியா 9:4 அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள்
புலம்பல் 1:2,19 சிநேகிதர் துரோகிகளும், சத்துருக்களுமானார்கள்
யாக்கோபு 4:4 உலகத்துக்குச் சிநேகிதன் தேவனுக்குப் பகைஞன்

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download