அறியுங்கள் அறிவியுங்கள் அறிக்கையிடுங்கள்

1. கர்த்தரை அறிந்திடுங்கள்
சங்கீதம் 100:3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள் நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.
1நாளாகமம் 28:9 என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிறார்.

2. கர்த்தரை அறிவித்திடுங்கள்
ஏசாயா 12:4(1-6) கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுது கொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவி யுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.
1நாளாகமம் 16:23; சங்கீதம் 96:2-3 பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங் கள்; அவருடைய அதிசயங்களை விவரித்துச் சொல்லுங்கள்.

3. கர்த்தரை அறிக்கையிடுங்கள்
ரோமர் 10:1-9 கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கை யிட்டு, தேவன் அவரை மரித்தோரில் இருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ஏசாயா 45:23; ரோமர் 14:11 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணை(அறிக்கை)யிடும்
பிலிப்பியர் 2:1-11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத் துக்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
மத்தேயு 10:32-33 மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்
1யோவான் 2:23 குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவ னாயிருக்கிறான்
1யோவான் 4:2,3,15 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண் ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் நிலைத்திருக்கிறான்
Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download