இடைவிடாமல் கர்த்தருடன் இடைபடுங்கள்

1. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் 
கொலோசெயர் 4:2 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் ஸ்தோத்திரத் துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்
அப்போஸ்தலர் 6:4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 10:2; ரோமர் 1:9; எபேசியர் 1:16; கொலோசெயர் 1:9; 1தெசலோனிக்கேயர் 1:2,4; 1தெசலோனிக்கேயர் 5:17; 2தீமோத்தேயு 1:3

2. இடைவிடாமல் ஆராதனை செய்யுங்கள் 
தானியேல் 6:16,20 ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்.
லூக்கா 2:37 எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை இரவும்பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்

3. இடைவிடாமல் உபதேசம்பண்ணுங்கள் 
அப்போஸ்தலர் 5:42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங் கித்தார்கள். (பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்)
மத்தேயு 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்

4. இடைவிடாமல் நம்பிக்கொண்டிருங்கள் 
ஓசியா 12:1-6 நீ உன் தேவனிடத்தில் திரும்பு: தயவையும் நியாயத் தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு சங்கீதம் 62:8 ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள் ; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.
சங்கீதம் 115:11; ஏசாயா 26:4

5. இடைவிடாமல் நன்றிசெலுத்துங்கள் 
1தெசலோனிக்கேயர் 2:13 நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப் பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள் ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடை விடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்
1கொரிந்தியர் 1:6; 1தெசலோனிக்கேயர் 1:4   

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download