ஜீவன் தந்த தேவன்

யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக் கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 6:33 வானத்தில் இருந்து இறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம். 
லூக்கா 23:46; மாற்கு 15:37

1. ஜீவன் தந்த மீட்பர்
மத்தேயு 20:28; மாற்கு 10:45 மனுஷகுமாரன் ஊழியம்கொள்ளும்படி வரா மல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.
மாற்கு 8:35  என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தின் நிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

2. ஜீவன் தந்த மேய்ப்பர்
யோவான் 10:11,15,17 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக் காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
எபிரெயர் 13:20  பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசு...
1பேதுரு 5:4  பிரதான மேய்ப்பர் வாடாத கிரீடத்தை அளிக்கிறார்.

3. ஜீவன் தந்த நண்பர்
யோவான் 15:13-15 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
யோவான் 11:11,36 தன் சிநேகிதனான லாசருவை உயிரோடே எழுப்பினார்.
யோவான் 16:27 நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்தில் இருந்து புறப்பட்டு வந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்.

4. ஜீவன் தந்த அன்பர்
1யோவான் 3:16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளியாயிருக்கிறோம்.
1தெசலோனிக்கேயர் 2:8 தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல்... எங்கள் ஜீவனையும் உங்களுக்கு கொடுக்க...
Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download