நாளுக்குநாள் நலம்பெறுங்கள்

1. நாளுக்குநாள் வளருங்கள் 
2சாமுவேல் 5:10; 1நாளாகமம் 11:9 தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந் தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
ஆதியாகமம் 26:12-13 ஈசாக்கு வர வர விருந்தியடைந்தான்
ஆதியாகமம் 30:43 யாக்கோபு விருத்தியடைந்தான்
லூக்கா 2:52 இயேசுகிறிஸ்து அதிகதிமாய் விருத்தியடைந்தார்.

2. நாளுக்குநாள் பெருகுங்கள் 
அப்போஸ்தலர் 16:5 சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்கு நாள் பெருகின
அப்போஸ்தலர் 6:7 சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று 
அப்போஸ்தலர் 12:24 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று 
1தீமோத்தேயு 1:14; ரோமர் 5:20 பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று

3. நாளுக்குநாள் புதிதாகுங்கள் 
2கொரிந்தியர் 4:16 ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.
ரோமர் 12:2 மனம் புதிதாகுகிறதினாலே மறுரூபமாகுங்கள்
எசேக்கியேல் 36:26 புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தைக் கொடுப்பேன். 
2கொரிந்தியர் 5:17 கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதிய சிருஷ்டியாயிருக்கிறான்
எபேசியர் 4:23; கொலோசெயர் 3:10 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி... புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

4. நாளுக்குநாள் அறிவியுங்கள் 
சங்கீதம் 96:2; 1நாளாகமம் 16:23 கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்
ஏசாயா 12:4 அவருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்
ரோமர் 15:21 கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.
ஆசிரியரைக் குறித்து...

“சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்” ஏசாயா-60:22

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download