அர்ப்பணிப்பு (ஆறாம் வார்த்தை)

யோவான் 19:30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்

1. பிதாவின் சித்தத்தை முடித்தார்
யோவான் 4:34 நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. 
யோவான் 17:4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.

2. பிசாசை ஜெயித்து முடித்தார்
ரோமர் 16:20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார் 
1யோவான் 3:8 பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்
யோவான் 16:33 உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

3. பாவத்தை சுமந்து முடித்தார்
யோவான் 1:29 உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி
1பேதுரு 2:24 பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்
ரோமர் 8:3 பாவத்தைப் போக்கும் பலியாக அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
எபிரெயர் 9:26 பாவங்களை நீக்கும் பொருட்டாக ஒரேதரம் வெளிப்பட்டார்.
1யோவான் 3:5 பாவங்களைத் சுமந்து தீர்க்க வெளிப்பட்டார்
1யோவான் 4:10 பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலி

உங்களுக்கும் முடிவு உண்டு
நீதிமொழிகள் 23:18 நிச்சயமாகவே முடிவு உண்டு;  உன் நம்பிக்கை வீண்போகாது 
சங்கீதம் 138:8; 57:2 கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். 
ஏசாயா 60:20 உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
சங்கீதம் 37:37 உத்தமனுடைய முடிவு சமாதானம்
யோபு 8:7 ஆரம்பம் அற்பமாயிருந்தாலும் முடிவு சம்பூரணமாயிருக்கும்.
Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download