கர்த்தரைக் கூப்பிடுங்கள்

 

எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
சங்கீதம் 145:18 உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
ஏசாயா 55:6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். 
ஏசாயா 58:9; ஏசாயா 65:24

1. ஆபத்தில் கூப்பிடுங்கள்
சங்கீதம் 50:15 ஆபத்துகாலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்
சங்கீதம் 72:12 கூப்பிடுகிற எளியவனையும் விடுவிப்பார்
சங்கீதம் 91:15 கூப்பிடுவான் மறுஉத்தரவு அருளிச்செய்வேன்
சங்கீதம் 107:19 ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்
1இராஜாக்கள் 18:24-27 எலியா: அக்கினியால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். 

2. நெருக்கத்தில் கூப்பிடுங்கள்
2சாமுவேல் 22:7; சங்கீதம் 18:6 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார் 
சங்கீதம் 118:5 நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்
சங்கீதம் 81:7; சங்கீதம் 120:1; யோனா 2:2 

3. உபத்திரவத்தில் கூப்பிடுங்கள்
சங்கீதம் 22:24 உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாய் எண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிலிருந்து, தம்மை நோக்கிக் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
சங்கீதம் 34:17 எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்
சங்கீதம் 27:7; சங்கீதம் 119:71, 151; ஏசாயா 48:10; யாத்திராகமம் 3:7; அப்போஸ்தலர் 7:34 

 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download