சந்தோஷமாயிருங்கள்

பிலிப்பியர் 4:4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.

1தெசலோனிக்கேயர் 5:16 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்

1. துக்கத்தில் சந்தோஷமாயிருங்கள்
யோவான் 16:20 (20-24)நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் எரேமியா 31:13

2. உபத்திரவத்தில் சந்தோஷமாயிருங்கள்
2கொரிந்தியர் 7:4(4-16) எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன். 
1தெசலோனிக்கேயர் 1:6; மத்தேயு 5:11,12

3. பலவீனத்தில் சந்தோஷமாயிருங்கள்
2கொரிந்தியர் 12:9 கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்

4. சோதனையில் சந்தோஷமாயிருங்கள்
யாக்கோபு 1:2-3 நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்

5. நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்
ரோமர் 12:12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்
1சாமுவேல் 2:1 அன்னாள் இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்

6. இல்லாமையில் சந்தோஷமாயிருங்கள்
ஆபகூக் 3:17,18 அத்திமரம் துளிர்விடாமல்போனாலும்... நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் தேவனுக்குள் களிகூருவேன்.

7. கொடுப்பதில் சந்தோஷமாயிருங்கள்
1நாளாகமம் 29:9-17 தாவீது தன் தேவனுடைய ஆலயத்தின்மீது வைத்தி ருந்த வாஞ்சையினிமித்தம் தான் சேர்த்துவைத்த அத்தனையும் கர்த்தருக்காக கொடுத்தான்; மக்களும் கொடுத்தனர்.
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download