ஜாக்கிரதையாயிருங்கள்

ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

1. அழைப்பை உறுதியாக்குவதில்
2பேதுரு 1:10 ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 1கொரிந்தியர் 1:26

2. உத்தமனாக நிறுத்துவதில்
2தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப்போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 2கொரிந்தியர் 10:18; யாக்கோபு 1:12 

3. ஒருமையைக் காப்பதில்
எபேசியர் 4:3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக் கொள்ளுவதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். 
யோவான் 17:23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாகவும்...

4. நற்கிரியைச் செய்வதில்
தீத்து 3:8 நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவை களைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன். தீத்து 2:14; ரோமர் 2:7; 2கொரிந்தியர் 9:8; எபேசியர் 2:10;         பிலிப்பியர் 1:5;           2தெசலோனிக்கேயர் 2:17

5. உபதேசம் செய்வதில்
1தீமோத்தேயு 4:13 நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிற திலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு
2தீமோத்தேயு 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதை 
யாய்த் திருவசனத்தை பிரசங்கம்பண்ணு...

6. ஜெபம்பண்ணுவதில் 
1பேதுரு 4:7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதை யுள்ளவர்களாயிருங்கள். அப்போஸ்தலர் 6:4


Author: Rev. M. Arul Doss  


ஜாக்கிரதையாயிருங்கள்

ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
1. அழைப்பை உறுதியாக்குவதில் 
2பேதுரு 1:10 சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளு தலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதை... 1கொரிந்தியர் 1:26 2. உத்தமனாக நிறுத்துவதில் 
2தீமோத்தேயு 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாக உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு
2கொரிந்தியர் 10:18; யாக்கோபு 1:12
3. ஒருமையைக் காப்பதில் 
எபேசியர் 4:3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்து கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் யோவான் 17:23
4. நற்கிரியைச் செய்வதில் 
தீத்து 3:8 தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி ரோமர் 2:7; 2கொரிந்தியர் 9:8; எபேசியர் 2:10; பிலிப்பியர் 1:5; 2தெசலோனிக்கேயர் 2:17; தீத்து 2:14
5. உபதேசம் செய்வதில் 
1தீமோத்தேயு 4:13 நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லு கிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கி... 2தீமோத்தேயு 4:2
6. ஜெபம்பண்ணுவதில் 
1பேதுரு 4:7 எல்லாவற்றிகும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு...
அப்போஸ்தலர் 6:4

ஜாக்கிரதையுள்ளவன்

நீதிமொழிகள் 12:24 கை ஆளுகை செய்யும்
நீதிமொழிகள் 12:27 பொருளோ அருமையானது
நீதிமொழிகள் 13:4 ஆத்துமாவோ புஷ்டியாகும்
நீதிமொழிகள் 21:5 நினைவுகள் செல்வத்துக்கு ஏதுவாகும்
நீதிமொழிகள் 22:29 ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்
நீதிமொழிகள் 11:27 தயையைப் பெறுவான்.

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download