அதிசயமானவர் (வியப்புக்குரியவர்)

ஏசாயா 9:6 அவர் நாமம் அதிசயமானவர்...
நியாயாதிபதிகள் 13:18 அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் 
எரேமியா 32;17,27 என்னாலே (உம்மாலே) செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ (ஒன்றுமில்லை)
சங்கீதம் 139:14  உமது கிரியைகள் அதிசயமானவைகள் 
சங்கீதம் 119:129 உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்
1நாளாகமம் 16:13,24; சங்கீதம் 96:3 சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களை விவரித்துச் சொல்லுங்கள்.

1. அதிசயங்களைச் செய்கிறவர் 
யோபு 5:9; யோபு 9:10  ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவர்
சங்கீதம் 136:4  ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 72:18 அவரே அதிசயங்களைச் செய்கிறவர்
சங்கீதம் 77:14 அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே
சங்கீதம் 86:10 அதிசயங்களைச் செய்கிற தேவனுமாயிருக்கிறீர்.
சங்கீதம் 98:1 அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்
சங்கீதம் 111:4 அதிசயமான செய்கைகளை நினைவுகூர செய்தார்
ஏசாயா  25:1 கர்த்தாவே, நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்.

2. அதிசயங்களைக் காண்பிக்கிறவர்
மீகா 7:15 நீங்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்தது போலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.
யோவேல் 2:30; அப்போஸ்தலர் 2:19 வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
லூக்கா 5:26 (17-26) அதிசயமான காரியங்களை இன்று கண்டோம்...

3. அதிசயமாய் நடத்துகிறவர்
யோவேல் 2:26 நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.
Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download