கொஞ்சம் இருந்தால் போதும்

1. கொஞ்சம் உண்மை
மத்தேயு 25:21,23 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்தில் உண்மை யாயிருந்தாய், அநேகத்தில் உன்னை அதிகாரியாக வைப்பேன். உன் எஜமானுடைய சந்தோஷத்தில் நீ பிரவேசி என்றான்.
நீதிமொழிகள் 12:22; நீதிமொழிகள் 28:20; எண்ணாகமம் 12:7; தானியேல் 6:4; வெளிப். 2:10

2. கொஞ்சம் பெலன்
வெளிப். 3:8 (பிலதெல்பியா) உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலி யாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியடினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். 
ஏசாயா 40:29,31 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். கர்த்தருக் குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். 
சங்கீதம் 28:8; சங்கீதம் 29:11; சங்கீதம் 71:9; சங்கீதம் 138:3;; ஆபகூக் 3:19; நியாயாதிபதிகள் 6:14; உபாகமம் 34:7; யோசுவா 14:11

3. கொஞ்சம் பொருள்
நீதிமொழிகள் 15:16 சஞ்சலத்தோடு கூடிய அதிக பொருளிலும், கர்த்தரைப்பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்
நீதிமொழிகள் 13:11 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.

4. கொஞ்சம் வருமானம்
நீதிமொழிகள் 16:8 அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
சங்கீதம் 37:16 துன்மார்க்கருக்குள்ள செல்வதிரட்சியைப்பார்க்கிலும் நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download