சாத்தானின் சதியில் அகப்பட்டவர்கள்

ரோமர் 16:20  சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
1. சாத்தானின் சதியில் ஏவாள்
ஆதியாகமம் 3:1-17 தேவனாகிய கர்த்தர் ஏவாளை நோக்கி: நீ இப்படி செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன்...
வெளிப். 12:9; 20:2 பிசாசென்றும், சாத்தானென்றும் சொல்லப்பட்ட...
2. சாத்தானின் சதியில் தாவீது
1நாளாகமம் 21:1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.
3. சாத்தானின் சதியில் யோபு
யோபு 2:7(யோபு 1:6-12, 2:1-12) சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந் தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
4. சாத்தானின் சதியில் பேதுரு 
மத்தேயு 16:13-28  அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்கு பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். மாற்கு 8:27-38
5. சாத்தானின் சதியில் யூதாஸ்
லூக்கா 22:3; யோவான் 13:27  பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத் என்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்; அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
6. சாத்தானின் சதியில் அனனியா
அப்போஸ்தலர் 5:3  பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
7. சாத்தானின் சதியில் ச(ப)வுல்
2கொரிந்தியர் 12:7  நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
1தெசலோனிக்கேயர் 2:18 
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download