கர்த்தரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்

தானியேல் 6:26 தரியு ராஜா: அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென் றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தம் நிற்கும். 
தானியேல் 4:34 நேபுகாத்நேச்சார் ராஜா: என்றென்றைக்கும் ஜீவித்திருக் கிறவரை புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறையாக நிற்கும் 
புலம்பல் 5:19 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்
1. கர்த்தருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்
சங்கீதம் 72:17,19 அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ள மட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக் கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் சங்கீதம் 113:2

2. கர்த்தருடைய கிருபை என்றென்றைக்கும் உள்ளது
சங்கீதம் 100:5 கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. 
சங்கீதம் 103:17 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேல்

3. கர்த்தருடைய உண்மை என்றென்றைக்கும் உள்ளது
சங்கீதம் 117:2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது. அல்லேலூயா. சங்கீதம் 146:6 

4. கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்
சங்கீதம் 104:31 கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்.

5. கர்த்தருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்
சங்கீதம் 111:3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். சங்கீதம் 112:9; ஏசாயா 51:8

6. கர்த்தருடைய இரட்சிப்பு என்றென்றைக்கும் இருக்கும்
ஏசாயா 51:6,8 வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப் போல் பழசாய்ப்போகும்... என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும் 

7. கர்த்தருடைய வசனம் என்றென்றைக்கும் நிலைக்கும்
1பேதுரு 1:23,25 கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்தி ருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே. சங்கீதம் 119:86; ஏசாயா 40:8

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download