ஏசாயா 59:1 கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய (கர்த்தருடைய) செவி மந்தமாவதில்லை
1. கர்த்தருடைய செவிகள் கேட்கிறது
ஆதியாகமம் 21:17 தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்.
2சாமுவேல் 22:7, சங்கீதம் 18:6 ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
1 இராஜாக்கள் 17:22 கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 4:3 கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
சங்கீதம் 6:8 கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 6:9,28:6 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்.
சங்கீதம் 40:1 கர்த்தர் என் கூப்பிடுதலைக் கேட்டார்.
சங்கீதம் 55:17 அவர் என் சத்தத்தைக் கேட்பார்.
சங்கீதம் 66:19 என்ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
யோவான் 9:31 சித்தமானதை செய்தால் செவிகொடுப்பார்.
2. கர்த்தருடைய செவிகள் கவனிக்கிறது
2 நாளாகமம் 6:40, 7:15, உம்முடைய செவிகள் கவனிக்கிறது.
நெகேமியா 1:11 ஜெபத்தை கவனிக்கிறது.
மல்கியா 3:16 கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருரோடொருவர் பேசிக் கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக் கேட்பார்.
சங்கீதம் 130:2 என் விண்ணப்பத்தைக் கவனித்திருப்பதாக
1 பேதுரு 3:12 அவர்கள் வேண்டுதலுக்கு கவனமாயிருக்கிறது.
3. கர்த்தருடைய செவிகள் திறந்திருக்கிறது
சங்கீதம் 34:15 அவர்கள் கூப்பிடுதலுக்கு திறந்திருக்கிறது.
சங்கீதம் 120:1 நெருக்கத்திலே அவர் செவிகொடுத்தார்.
யோவான் 10:3,4 ஆடுகள் மேய்ப்பனுடைய சத்தத்துக்கு செவிக்கொடுக்...
ஆதியாகமம் 30:17 லேயாள்; ஆதியாகமம் 30:22 ராகேல் நியாயாதிபதிகள் 13:9 மனோவா; 2இராஜாக்கள் 13:4 யோவாகாஸ் சங்கீதம் 66:19, சங்கீதம் 77:1 ஆசாப்
Author: Rev. M. Arul Doss