1. அழையும் ஆண்டவரே, அடியேன் கேட்கிறேன்
1சாமுவேல் 3:1-21 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்றான்
யாத்திராகமம் 3:1-12 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவில் இருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன் இதோ அடியேன் என்றான்.
2. அறிவியும் ஆண்டவரே, அடியேன் செய்கிறேன்
ஆதியாகமம் 22:1-18 இந்த காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிர காமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
அப்போஸ்தலர் 9:4,6 (1-9) அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னு டனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்.
3. அனுப்பும் ஆண்டவரே, அடியேன் செல்கிறேன்
ஆதியாகமம் 46:12 (1-7) அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.
ஏசாயா 6:1-13 பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் என் காரிய மாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.
அப்போஸ்தலர் 9:10-18 தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். அப்பொழுது கர்த்தர் நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய்...
Author: Rev. M. Arul Doss .