ஒருவனும் உங்களை ஒன்றும் செய்யமுடியாது

1. ஒருவனும் உங்களுக்கு எதிர்த்து நிற்கமாட்டான்
யோசுவா 1:5  நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை யோசுவா 10:8; 23:9; உபாகமம் 11:22-32

2. ஒருவனும் உங்களை மேற்கொள்ளமாட்டான்
1சாமுவேல் 2:9  அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை எரேமியா 1:19; 15:20; 20:11; மத்தேயு 16:18    

3. ஒருவனும் உங்கள்மேல் கைபோடமாட்டான்
அப்போஸ்தலர் 18:10 நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை யோவான் 7:30,44 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. யோவான் 8:20

4. ஒருவனும் உங்களைப் பறிக்கமாட்டான்
யோவான் 10:28 (27-29) நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கி றேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவை களை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை யோவான் 10:16,18

5. ஒருவனும் உங்கள் சந்தோஷத்தை எடுக்கமாட்டான்
யோவான் 16:22 நீங்கள் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன்    அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து            எடுத்துப்போடமாட்டான்.
6. ஒருவனும் உங்கள் வாசலை பூட்டமாட்டான்
வெளிப். 3:8 (பிலதெல்பியா சபையே)உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

7. ஒருவனும் உங்களுக்கு சரியானவன் இருக்கமாட்டான்
1இராஜாக்கள் 3:13 ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை சாலொமோன் உபாகமம் 34:10-12 மோசே ஆதியாகமம் 41:38-39 யோசேப்பு யோசுவா 10:14 யோசுவா 2இராஜாக்கள் 18:5 எசேக்கியேல் 2இராஜாக்கள் 23:25 யோசியா யோபு 1:8 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download