வேதமே நமக்கு நலம்

சங்கீதம் 119:72 அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம் 
சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப் பிக்கிறதமாயிருக்கிறது

1. வேதத்தைத் தியானிக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 1:2,3 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 119:97,148  உம்முடைய வேதத்தில் நான் பிரியமாயிருக்கிறேன்
எஸ்றா 7:10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும் எஸ்றா இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
அப்போஸ்தலர் 17:10,11 பெரோயா பட்டணத்தார் வசனத்தை ஆராய்வதில் 

2. வேதத்தைப் போதிக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 94:13 வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.
2தீமோத்தேயு 2:15; 4:2 சத்திய வசனத்தை பகுத்துப் போதிக்கிறவனாயும்... சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் பிரசங்கம்...
அப்போஸ்தலர் 6:2-4 போதிக்கிற ஊழியத்தில் தரித்திருங்கள்
அப்போஸ்தலர் 16:32 கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்

3. வேதத்தைக் காக்கிறவன் பாக்கியவான்
நீதிமொழிகள் 29:18 வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்
லூக்கா 11:28 வார்த்தையைக் காத்துக்கொள்கிறவர்களே பாக்கியவான்கள்
சங்கீதம் 119:44 உமது வேதத்தைக் காத்துக்கொள்வேன்.

4. வேதத்தைக் கடைப்பிடிக்கிறவன் பாக்கியவான்
வெளிப் 1:3; வெளிப் 22:7 இந்தத் தீர்க்கத்தரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

5. வேதத்தின்படி நடக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 119:1 வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்கள் பாக்கிய...
சங்கீதம் 119:67 உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
சங்கீதம் 119:168 உமது கட்டளைகளையும் சாட்சிகளையும் காத்து நடக்கி 
யாக்கோபு 1:22 திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் அல்ல செய்கிறவர்...

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download