அப்போஸ்தலருடையநடபடிகள் 6:2-4

6:2 அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.
6:3 ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
6:4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.




Related Topics



வேதமே நமக்கு நலம்-Rev. M. ARUL DOSS

சங்கீதம் 119:72 அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்  சங்கீதம் 19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை...
Read More



அப்பொழுது , பன்னிருவரும் , சீஷர்கூட்டத்தை , வரவழைத்து: , நாங்கள் , தேவ , வசனத்தைப் , போதியாமல் , பந்திவிசாரணை , செய்வது , தகுதியல்ல , அப்போஸ்தலருடையநடபடிகள் 6:2 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 6 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 6 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 6 2 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 6 2 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 6 IN ENGLISH , TAMIL BIBLE Acts 6 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 6 TAMIL BIBLE , Acts 6 IN TAMIL , Acts 6 2 IN TAMIL , Acts 6 2 IN TAMIL BIBLE . Acts 6 IN ENGLISH ,