2 இராஜாக்கள் 4:1-7 தீர்க்கத்தரிசி மனைவியின் கதறல், எலிசா தீர்க்கத்தரிசி செய்த அற்புதம்
1. கடன் கொடுங்கள்
உபாகமம் 15:5-11 எளியவனாகிய உன் சகோதரனுக்கு அவசரத்தினி மித்தம்... தேவையானதைக் கடன் கொடுப்பாயாக.
உபாகமம் 28:12 நீ அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய்,
சங்கீதம் 112:5 இரங்கிக் கடன்கொடுக்கிறவன் பாக்கியவான்.
மத்தேயு 5:42 உன்னிடத்தில் கடன் வாங்ககிறவனுக்கு முகங்கோணாதே
லூக்கா 6:34,35 கைம்மாறு கருதாமல் கடன்கொடுங்கள்.
நீதிமொழிகள் 19:17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை திரும்பக் கொடுப்பார்.
2. கடன் வாங்காதிருங்கள்
நீதிமொழிகள் 22:7 ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான் கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
நீதிமொழிகள் 22:26,27 கையடித்து உடன்பட்டு கடனுக்காகப் பிணைப் படுகிறவர்களில் ஒருவனாகாதே, செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந் தால் நீ படுத்திருக்கும் படுக்கையையும் எடுத்துக்கொள்ள வேண்டிய தாகுமே.
3. கடனை மன்னியுங்கள்
மத்தேயு 18:21-35 பதினாயிரம் (10,000) தாலந்து கடன்பட்டவன் ஒருவன் மன்னிப்பு பெற்றான். அப்படியிருக்க இவனிடம் நூறு (100) தாலந்து கடன்பட்டவனை கழுத்தை நெறிக்கிறான்.
மத்தேயு 6:12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
இதர வசனங்கள்
1 யோவான் 3:16 ஜீவனைக் கொடுக்க கடனாளி
1 யோவான் 4:1, ரோமர் 13:8 அன்புகூர கடனாளி
எசேக்கியேல் 45:16 காணிக்கைச் செலுத்த கடனாளி
ரோமர் 15:27 உதவி செய்ய கடனாளி
1 தெசலோனிக்கேயர் 1:3, 2:13 தேவனை ஸ்தோத்தரிக்க கடனாளி
Author: Rev. M. Arul Doss