ஜெபிப்பதே உங்கள் பழக்கமாகட்டும்

1. ஜெபிப்பதே உங்கள் பழக்கமாகட்டும்

கொலோசெயர் 4:2 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
1தெசலோனிக்கேயர் 5:17; தானியேல் 6:10; அப்போஸ்தலர் 10:2; ரோமர் 12:12; லூக்கா 18:1; யாக்கோபு 5:15; 5:16; 5:17; 1தீமோத்தேயு 2:1; எபேசியர் 1:16; கொலோசெயர் 1:9 

2. தியானிப்பதே உங்கள் வழக்கமாகட்டும்

சங்கீதம் 1:2 (1-6) கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும்பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 119:97; யோசுவா 1:8; எஸ்றா 7:10; சங்கீதம் 55:17; 63:6; 77:12; 104:34; 119:27,48,148; 143;5

3. துதிப்பதே உங்கள் முழக்கமாகட்டும்

சங்கீதம் 34:1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்; 
யோசுவா 6:20 (1-21) எரிகோ அலங்கம் துதியினால் விழுந்தது 
எபிரெயர் 13:15; அப்போஸ்தலர் 16:25; ஏசாயா 43:21; சங்கீதம் 63:4; 69:30; 109:30; 147:1

Author: Rev. M. Arul dossTopics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download