லெந்து தியானம்- நாள் 8

Mr. உண்மையில்லாதவன் (மல். 2:13-16)

உண்மையும் நன்மையும்

மல்கியா 2: 14, "... கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்... அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே."

உண்மையாய் இருக்க வேண்டும்:

1) நம் தனிப்பட்ட வாழ்க்கையில்
2) நம் திருமண வாழ்க்கையில்
3) நம் திருச்சபை வாழ்க்கையில்

நாம் உண்மையாய் இருந்தால் தேவன் நன்மையால் நம்மை திருப்தியாக்குவார்!

இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!

Author: Bro. Dani Prakash



Topics: Lent Meditation

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download