Mr. மூடன் (லூக்கா. 6:46-49)
நாம் SUPPLIERS ஆகமட்டும் இருக்கிறோமா அல்லது APPLIARS ஆகவும் இருக்கிறோமா?
வேத வசனத்தை கேட்பவர்களாயும் அதை செய்பவர்களாய் இருப்போம்!
தேவன் தான் நம் கற்பாறை! அவர்மேல் நம் வாழ்க்கையை கட்டுவோம். மழை, புயல், வெள்ளம், இழப்பு, தனிமை, தோல்வி நேரங்களில் நாம் நிலைத்திருக்க முடியும்!
(சாத்தான்) கண்ணி-யில் மாட்டிவிடும். ஆனால் மூடனின் கால்கள் வேடனின் புத்தியுள்ளவன், தேவபக்தியுள்ளவன், ஞானயுக்தி உள்ளவன்!
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash