லூக்கா 6:46-49

6:46 என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன?
6:47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன்.
6:48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
6:49 என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார்.




Related Topics



லெந்து தியானம்- நாள் 7-Bro. Dani Prakash

Mr. மூடன் (லூக்கா. 6:46-49) நாம் SUPPLIERS ஆகமட்டும் இருக்கிறோமா அல்லது APPLIARS ஆகவும் இருக்கிறோமா?  வேத வசனத்தை கேட்பவர்களாயும் அதை செய்பவர்களாய்...
Read More




வாருங்கள், கேளுங்கள், செய்யுங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

லூக்கா நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, சீஷராக மாறுவதற்கான வழிமுறை கர்த்தராகிய இயேசுவால் விளக்கப்பட்டுள்ளது (லூக்கா 6:46-49). இந்த உவமை எல்லா...
Read More



என்னை , ஆண்டவரே! , ஆண்டவரே! , என்று , நீங்கள் , சொல்லியும் , நான் , சொல்லுகிறபடி , நீங்கள் , செய்யாமற்போகிறதென்ன? , லூக்கா 6:46 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 6 TAMIL BIBLE , லூக்கா 6 IN TAMIL , லூக்கா 6 46 IN TAMIL , லூக்கா 6 46 IN TAMIL BIBLE , லூக்கா 6 IN ENGLISH , TAMIL BIBLE Luke 6 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 6 TAMIL BIBLE , Luke 6 IN TAMIL , Luke 6 46 IN TAMIL , Luke 6 46 IN TAMIL BIBLE . Luke 6 IN ENGLISH ,