Mr. ஒப்பிடுவார் (லூக்கா18:9-14)
பரிசேயனா (vs) ஆயக்காரனா?
ஒப்பிட்டு பார்த்து உன்னை குறையற்றவன் என்றும் மற்றவனை கறைபடிந்தவன் என்றும் முடிவு செய்துவிடாதே.
அப்படியே ஒப்பிட நினைத்தால், தேவ பரிசுத்தத்துடன், பணிவுடன், பண்புடன் உன்னை ஒப்பிட்டுப் பார்!
ஆயக்காரனைபோல, உன்னால் அசட்டை பண்ணப்பட்டவன் தேவனால் அங்கீகரிக்கப்படலாம்.
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash