Mr. பொறுப்பின்மை (ஏசா. 14:12-15)
தூதன் - துரோகியானான்
• விழுந்துவிட்டான்
• வெட்டப்பட்டான்
• விட்டுவிட்டான்
துதியின் தகுதியை அறியாதவனாய் சதி செய்து பொறுப்பில் தவறி சத்திய தேவனுக்கு சத்ததுருவானான்!
• தன் பொறுப்பிலிருந்து விலகினான்
• தன் பொறுப்பிலிருந்து பாவம் செய்தான்
• தன் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டான்
இந்த விருந்தாளியை நம்மை விட்டு விலக்கிடுவோம்!
Author: Bro. Dani Prakash