ஆபிப் மாதம்=நிசான் மாதம்/ ஆபிப் - பச்சை கதிர்கள்)
யாத்திராகமம் 23:1-19 நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புகால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்த போது, சேர்ப்புகால பண்டிகையை ஆசரிப்பாயாக
உபாகமம் 16:10; உபாகமம் 16: 11-17 ; நீதிமொழிகள் 3:9 கனம்பண்ணு
உபாகமம் 23:21-22; பிரசங்கி 5:4-5; நீதிமொழிகள் 20:25 பொருத்தனை
1. முதலாவதைக் கொடுங்கள் (ஊண்ழ்ள்ற்)
(முதல் கனி, முதல் மணி, முதல் இடம், முதல் நாள், முதல் பங்கு, முதல் பலன், முதல் பணம்...)
எண்ணாகமம் 3:13 (முதல் பேறு)முதற்பேறானவைகள் என்னு டையவை
லேவியராகமம் 27:30 (முதல் பாகம்) தசமபாகம் கர்த்தருக்கு உரியது
ஆதியாகமம் 28:22; எண்ணாகமம் 18:26,28; மல்கியா 3:10 (தசமபாகம்)
மத்தேயு 6:33 (முதல் தேடல்) முதாலாவது தேடுதல்
புலம்பல் 2:19 (முதல் சாமம்) முதற்சாமத்திலே கூப்பிடுதல்
சங்கீதம் 16:8 (முதல் இடம்) கர்த்தரை எப்போதும் முன் வைத்தல்
2. முதன்மையானதைக் கொடுங்கள் (ஆங்ள்ற்)
(சிறந்தது, உகந்தது, பிரத்யேகமானது, உச்சிதமானது, கொழுமையானது,
ஆதியாகமம் 4:3-4 காயீன், ஆபேல் காணிக்கை
1நாளாகமம் 29:3 (தாவீது) ஆலயத்திற்காக அனைத்தையும் கொடுத்தவன்
மல்கியா 1:14 மல்கியா 3:8-9 தசமபாகத்தில் வஞ்சிக்கக்கூடாது.
அப்போஸ்தலர் 5:2-3 அனனியா சப்பிராள் முதன்மையானதை எடுத்தனர்
3. முழுமையானதைக் கொடுங்கள் (ரட்ர்ப்ங்)
(மொத்தமாய், உள்ளதையெல்லாம், எல்லாவற்றையும், நிறைவாய்)
1சாமுவேல் 1:20-28 (மகனை) அன்னாள் சாமுவேலை ஒப்புக்கொடுத்தாள்
ஆதியாகமம் 22:1-18 (மகனை) ஆபிரகாம் ஈசாக்கைக் கொடுத்தான்
நியாயாதிபதிகள் 11:30-34 (மகளை) யெப்தா மகளைக் கொடுத்தான்
லூக்கா 21:1-4 (காணிக்கை) இருந்ததெல்லாம் கொடுத்த ஏழைவிதவை
யோவான் 6:9 (5அப்பம்,2மீன்) இருந்த உணவைக் கொடுத்த சிறுவன்
யாத்திராகமம் 25:2; யாத்திராகமம் 35:29; 1நாளாகமம் 29:9,17; 2கொரிந் தியர் 9:7; கொலோசெயர் 3:24; உபாகமம் 4:29; 2நாளாகமம் 15:12
Author: Rev. M. Arul Doss .