சங்கீதம் 122:1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
1. கர்த்தருடைய ஆலயத்தில் காத்திருங்கள்
சங்கீதம் 84:10 ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருப் பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்
சங்கீதம் 130:5-6 கர்த்தருக்குக் என் ஆத்துமா காத்திருக்கிறது
சங்கீதம் 5:3,7 கர்த்தாவே, காலையிலே உமக்கு நேரே வந்து காத்திருப்பேன்
2. கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருங்கள்
சங்கீதம் 27:4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். சங்கீதம் 63:1-2
3. கர்த்தருடைய ஆலயத்தில் நீங்காதிருங்கள்
லூக்கா 2:36-37 ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தி யுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கத்தரிசி இருந்தாள்; எண்பத்து நாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
4. கர்த்தருடைய ஆலயத்தில் தூணாயிருங்கள்
வெளிப். 3:12 ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனை என் தேவனு டைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும்... நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்
5. கர்த்தருடைய ஆலயத்தில் வாஞ்சையாயிருங்கள்
சங்கீதம் 84:2 என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனுமாயிருக்கிறது.
சங்கீதம் 26:8 கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் ஸ்தலத்தையும் வாஞ்சிக்கிறேன்.
1நாளாகமம் 29:3 2கொரிந்தியர் 5:1-2
Author: Rev. M. Arul Doss