1. பாவம் எது?
நீதிமொழிகள் 24:9 தீய நோக்கம் பாவமாம்.
1யோவான் 3:4 நியாயப்பிரமாணத்தை மீறுவதே பாவம்
1யோவான் 5:17 அநீதியெல்லாம் பாவம்
யாக்கோபு 4:17 நன்மைச் செய்யாமற்போனால் பாவம்
உபாகமம் 23:21 பொருத்தனை நிறைவேற்றாமலிருந்தால் பாவம்
உபாகமம் 24:15 வேலைக்குக் கூலி கொடுக்காவிட்டால் பாவம்
1இராஜாக்கள் 8:46 பாவம் செய்யாத மனுஷன் இல்லை
நீதிமொழிகள் 14:21 பிறனை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்
நீதிமொழிகள் 10:19 சொற்களின் மிகுதி பாவமில்லாமற்போகாது
2. பாவம் எங்கே?
ஏசாயா 38:17 பாவங்களை முதுகுக்கு பின்னால் எறிகிறார்
மீகா 7:19 பாவங்களை சமுத்திரத்தின் ஆழத்தில் போடுகிறார்
சங்கீதம் 103:12 பாவங்களை தூரத்தில் விலக்குகிறார்
3. பாவத்தின் முடிவு?
ஆதியாகமம் 4:7 பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்.
ஏசாயா 59:2 பாவங்கள் தேவனைவிட்டுப் பிரிக்கிறது
எரேமியா 5:25 பாவங்கள் நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்
எசேக்கியேல் 18:20 பாவம் செய்கிற ஆத்துமா சாகும்
நீதிமொழிகள் 28:13 பாவத்தை மறைக்கிறவன் வாழ்வதில்லை
4. பாவத்தின் விடிவு?
1 தீமோத்தேயு 1:15 பாவிகளை இரட்சிக்க இயேசு வந்தார்
1 யோவான் 1:7 இயேசுவின் இரத்தம் பாவத்தை சுத்திகரிக்கும்
நீதிமொழிகள் 10:12; 1 பேதுரு 4:8 அன்பு பாவங்களை மூடும்
சங்கீதம் 32:1 எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்
நீதிமொழிகள் 16:6 கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவர்த்தி யாகும்.
Author: Rev. M. Arul Doss