கர்த்தருக்கு முன்பாக ஏறெடுங்கள்

1. கண்களை ஏறெடுங்கள்
சங்கீதம் 121:1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்
சங்கீதம் 123:1-2 பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும்... எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
தானியேல் 4:34 என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்
யோவான் 17:1 இயேசு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:

2. கரங்களை ஏறெடுங்கள்
யாத்திராகமம் 17:11(8-17) மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
புலம்பல் 2:19 எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றி விடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப் போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத் திற்கு ஏறெடு

3. முகத்தை ஏறெடுங்கள்
யோபு 22:23-30 அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயி ருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்
யோபு 11:15 அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர்

4. இருதயத்தை ஏறெடுங்கள்
யோசுவா 24:23(14-24) அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழு தும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
புலம்பல் 3:41 நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத் தையும் பரலோகத்தில் இருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download