வெளிப். 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்
யூதா 1:15 பரிசுத்தவான்களோடே வருகிறார்.
வெளிப். 16:15 இதோ, திருடனைப்போல வருகிறார்
1. மணவாளனாய் வருகிறார்
மத்தேயு 25:6 (1-13) நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று (புத்தியுள்ள ஸ்திரீ, புத்தியில்லாத ஸ்திரீ)
2. எஜமானனாய் வருகிறார்
மத்தேயு 25:19(14-30) வெகுகாலமான பின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான் (தாலந்து)
லூக்கா 12:37(36-40) எஜமான் வரும்போது விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள்.
3. அரசனாய் வருகிறார்
மத்தேயு 25:31,34 (31-46) மனுஷகுமாரன் தமது மகிமைப் பொருந்தின வராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். (வெள்ள ஆடு, செம்மறி ஆடு)
லூக்கா 19:38கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்தரிக்க...
4. மேய்ப்பராய் வருகிறார்
1பேதுரு 5:1-7 பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
5. நியாயாதிபதியாக வருகிறார்
சங்கீதம் 96:13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்
யாக்கோபு 5:1-9 இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்
6. ஆசாரியராய் வருகிறார்
எபிரெயர் 9:11-28 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு...
7. சமாரியராய் வருகிறார்
லூக்கா 10:30-35 மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை கொடுத்து மீதி... திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்
Author: Rev. M. Arul Doss