ரோமர் 5:6-10

5:6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
5:7 நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
5:8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
5:9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
5:10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.




Related Topics



அல்பா மற்றும் ஒமெகா-Rev. Dr. J .N. மனோகரன்

"இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று...
Read More



அன்றியும் , நாம் , பெலனற்றவர்களாயிருக்கும்போதே , குறித்த , காலத்தில் , கிறிஸ்து , அக்கிரமக்காரருக்காக , மரித்தார் , ரோமர் 5:6 , ரோமர் , ரோமர் IN TAMIL BIBLE , ரோமர் IN TAMIL , ரோமர் 5 TAMIL BIBLE , ரோமர் 5 IN TAMIL , ரோமர் 5 6 IN TAMIL , ரோமர் 5 6 IN TAMIL BIBLE , ரோமர் 5 IN ENGLISH , TAMIL BIBLE Romans 5 , TAMIL BIBLE Romans , Romans IN TAMIL BIBLE , Romans IN TAMIL , Romans 5 TAMIL BIBLE , Romans 5 IN TAMIL , Romans 5 6 IN TAMIL , Romans 5 6 IN TAMIL BIBLE . Romans 5 IN ENGLISH ,