நீதிமொழிகள் 6:6-11

6:6 சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
6:7 அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
6:8 கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
6:9 சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
6:10 இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
6:11 உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.




Related Topics



புதையலுக்கான சேமிப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

இந்தியாவின் மொராதாபாத் நகரில் ஒரு பெண் 18 லட்சம் (1.8 மில்லியன்) ரூபாய் பணத்தை வங்கி லாக்கரில் சில தங்க நகைகளுடன் வைத்திருந்தார்.  மகளின் திருமணச்...
Read More



சோம்பேறியே , நீ , எறும்பினிடத்தில்போய் , அதின் , வழிகளைப் , பார்த்து , ஞானத்தைக் , கற்றுக்கொள் , நீதிமொழிகள் 6:6 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 6 TAMIL BIBLE , நீதிமொழிகள் 6 IN TAMIL , நீதிமொழிகள் 6 6 IN TAMIL , நீதிமொழிகள் 6 6 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 6 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 6 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 6 TAMIL BIBLE , PROVERBS 6 IN TAMIL , PROVERBS 6 6 IN TAMIL , PROVERBS 6 6 IN TAMIL BIBLE . PROVERBS 6 IN ENGLISH ,