நெகேமியா 5:14-16

5:14 நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம் வரைக்கும் இருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை.
5:15 எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பதுசேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.
5:16 ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள்.




Related Topics


நான் , யூதாதேசத்திலே , அதிபதியாயிருக்கும்படி , ராஜாவாகிய , அர்தசஷ்டா , எனக்குக் , கற்பித்த , நாளாகிய , அவருடைய , இருபதாம் , வருஷம் , தொடங்கி , அவருடைய , முப்பத்திரண்டாம் , வருஷம் , வரைக்கும் , இருந்த , பன்னிரண்டு , வருஷகாலமாய் , நானும் , என் , சகோதரரும் , அதிபதிகள் , வாங்குகிற , படியை , வாங்கிச் , சாப்பிடவில்லை , நெகேமியா 5:14 , நெகேமியா , நெகேமியா IN TAMIL BIBLE , நெகேமியா IN TAMIL , நெகேமியா 5 TAMIL BIBLE , நெகேமியா 5 IN TAMIL , நெகேமியா 5 14 IN TAMIL , நெகேமியா 5 14 IN TAMIL BIBLE , நெகேமியா 5 IN ENGLISH , TAMIL BIBLE NEHEMIAH 5 , TAMIL BIBLE NEHEMIAH , NEHEMIAH IN TAMIL BIBLE , NEHEMIAH IN TAMIL , NEHEMIAH 5 TAMIL BIBLE , NEHEMIAH 5 IN TAMIL , NEHEMIAH 5 14 IN TAMIL , NEHEMIAH 5 14 IN TAMIL BIBLE . NEHEMIAH 5 IN ENGLISH ,