Tamil Bible

நெகேமியா 5:13

நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள்.



Tags

Related Topics/Devotions

சுவர்கள் மற்றும் வாசல்கள் - Rev. Dr. J.N. Manokaran:

பண்டைய காலங்களில், ஒரு நகரம Read more...

தீவிரவாதியா அல்லது சீர்திருத்தவாதியா? - Rev. Dr. J.N. Manokaran:

பல நேரங்களில் மக்கள் கிளர்ச Read more...

தியாகமும் உக்கிராணத்துவமும் - Rev. Dr. J.N. Manokaran:

இயற்கையாகவே மக்கள் பிறப்பு Read more...

Related Bible References

No related references found.