மத்தேயு 5:34-37

5:34 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
5:35 பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம்.
5:36 உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே.
5:37 உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.




Related Topics


நான் , உங்களுக்குச் , சொல்லுகிறேன் , பரிச்சேதம் , சத்தியம்பண்ணவேண்டாம்; , வானத்தின் , பேரில் , சத்தியம்பண்ணவேண்டாம் , அது , தேவனுடைய , சிங்காசனம் , மத்தேயு 5:34 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 5 TAMIL BIBLE , மத்தேயு 5 IN TAMIL , மத்தேயு 5 34 IN TAMIL , மத்தேயு 5 34 IN TAMIL BIBLE , மத்தேயு 5 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 5 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 5 TAMIL BIBLE , Matthew 5 IN TAMIL , Matthew 5 34 IN TAMIL , Matthew 5 34 IN TAMIL BIBLE . Matthew 5 IN ENGLISH ,