மத்தேயு 2:16-18

2:16 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.
2:17 புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று,
2:18 எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.




Related Topics



குழந்தைகள் படுகொலை-Rev. Dr. J .N. மனோகரன்

குழந்தைகள் படுகொலை ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு; பெத்லகேம் என்ற சிறிய நகரத்தில் புதிதாகப் பிறந்த 20 குழந்தைகளை (மதிப்பீடு 6 முதல் 144000 வரை) கொன்று...
Read More



அப்பொழுது , ஏரோது , தான் , சாஸ்திரிகளால் , வஞ்சிக்கப்பட்டதைக் , கண்டு , மிகுந்த , கோபமடைந்து , ஆட்களை , அனுப்பி , தான் , சாஸ்திரிகளிடத்தில் , திட்டமாய் , விசாரித்த , காலத்தின்படியே , பெத்லகேமிலும் , அதின் , சகல , எல்லைகளிலுமிருந்த , இரண்டு , வயதுக்குட்பட்ட , எல்லா , ஆண்பிள்ளைகளையும் , கொலைசெய்தான் , மத்தேயு 2:16 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 2 TAMIL BIBLE , மத்தேயு 2 IN TAMIL , மத்தேயு 2 16 IN TAMIL , மத்தேயு 2 16 IN TAMIL BIBLE , மத்தேயு 2 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 2 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 2 TAMIL BIBLE , Matthew 2 IN TAMIL , Matthew 2 16 IN TAMIL , Matthew 2 16 IN TAMIL BIBLE . Matthew 2 IN ENGLISH ,