மத்தேயு 1:19-20

1:19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
1:20 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.




Related Topics



யோசேப்பு - கவனிக்கப்படாத ஹீரோ-Rev. Dr. J .N. மனோகரன்

யோசேப்பு - கவனிக்கப்படாத ஹீரோ தேவன் உலகத்தை நேசித்தார், பாவமுள்ள மனிதகுலத்திற்காக தம் குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு அனுப்பினார். இது ஒரு...
Read More



அவள் , புருஷனாகிய , யோசேப்பு , நீதிமானாயிருந்து , அவளை , அவமானப்படுத்த , மனதில்லாமல் , இரகசியமாய் , அவளைத் , தள்ளிவிட , யோசனையாயிருந்தான் , மத்தேயு 1:19 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 1 TAMIL BIBLE , மத்தேயு 1 IN TAMIL , மத்தேயு 1 19 IN TAMIL , மத்தேயு 1 19 IN TAMIL BIBLE , மத்தேயு 1 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 1 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 1 TAMIL BIBLE , Matthew 1 IN TAMIL , Matthew 1 19 IN TAMIL , Matthew 1 19 IN TAMIL BIBLE . Matthew 1 IN ENGLISH ,