லூக்கா 17:26-30

17:26 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.
17:27 நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.
17:28 லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.
17:29 லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.
17:30 மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.




Related Topics



சோதோமின் கலாச்சாரம்? -Rev. Dr. J .N. மனோகரன்

13 வயது சிறுவன் தனது மொபைல் போனில் ஆபாச படங்களைப் பார்த்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த தனது ஒன்பது வயது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர்...
Read More



நோவாவின் , நாட்களில் , நடந்ததுபோல , மனுஷகுமாரனுடைய , நாட்களிலும் , நடக்கும் , லூக்கா 17:26 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 17 TAMIL BIBLE , லூக்கா 17 IN TAMIL , லூக்கா 17 26 IN TAMIL , லூக்கா 17 26 IN TAMIL BIBLE , லூக்கா 17 IN ENGLISH , TAMIL BIBLE Luke 17 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 17 TAMIL BIBLE , Luke 17 IN TAMIL , Luke 17 26 IN TAMIL , Luke 17 26 IN TAMIL BIBLE . Luke 17 IN ENGLISH ,