யோவான் 19:25,26

19:25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.




Related Topics



சிலுவையைச் சுற்றியிருந்த கூட்டம்-Rev. Dr. J.N. Manokaran

மிகப் பெரிய அநீதியும் அநியாயமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நடைபெற்றது. கல்வாரி சிலுவையில் இயேசு கிறிஸ்து இரக்கமின்றி அறையப்பட்டார்....
Read More