1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
ஆசியாவின் அநேக நாடுகளில் கௌரவக் கொலை என்று அழைக்கப்படும் கொடூரக் கொலைகள் பொதுவானது. ஒரு பையன் அல்லது பெண் வேறு சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம்... Read More