4:3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
தேவன் ஒரு எழுத்தாளர்; தேவன் பல வழிகளில் எழுதினார் மற்றும் தொடர்ந்து எழுதுகிறார்.
1) மரபணு (டிஎன்ஏ):
சங்கீதக்காரன் எழுதுகிறான்; "என் கருவை உம்முடைய... Read More