3:10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் பாக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்.
ஆதித் திருச்சபையின் அஸ்திபாரத்தை இட்ட அப்போஸ்தலர்கள் உலகின் பார்வையில் சாதாரண மனிதர்களாக விளங்கியபோதும் தங்களின் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையின்... Read More