மத்தேயு 6:9

6:9 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;




Related Topics



ஜெபிப்பது எப்படி?-Rev. Dr. J .N. மனோகரன்

எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?  எதிலிருந்து தொடங்குவது?  எதற்காக ஜெபிக்க வேண்டும்?  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்படி ஜெபிக்கலாம்  என்ற ஒரு...
Read More