8:35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
“இந்தக் காப்பீட்டினால் எனக்கு என்ன லாபம்? நான் இறந்தால் மற்றவர்கள் தானே பலன் அடைவார்கள்" என்பதாக ஒரு இளைஞன் காப்பீட்டு முகவருடன் வாக்குவாதம்... Read More