லூக்கா 11:5-8

11:5 பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே,
11:6 என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
11:7 வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான்.
11:8 பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.




Related Topics



ஆவிக்குரிய பயணம்-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சோர்ந்து போகாமல் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்பதை விளக்க ஒரு உவமையைக் கற்பித்தார் (லூக்கா 11:5-8). இந்த உவமையில் மூன்று...
Read More



பின்னும் , அவர் , அவர்களை , நோக்கி: , உங்களில் , ஒருவன் , தனக்குச் , சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் , பாதிராத்திரியிலே , போய்: , சிநேகிதனே , , லூக்கா 11:5 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 11 TAMIL BIBLE , லூக்கா 11 IN TAMIL , லூக்கா 11 5 IN TAMIL , லூக்கா 11 5 IN TAMIL BIBLE , லூக்கா 11 IN ENGLISH , TAMIL BIBLE Luke 11 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 11 TAMIL BIBLE , Luke 11 IN TAMIL , Luke 11 5 IN TAMIL , Luke 11 5 IN TAMIL BIBLE . Luke 11 IN ENGLISH ,