4:9 அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.
ஒருவர் பிறந்தது முதல் ஆற்றின் கரையில் வாழ்ந்து வந்தார். அவர் மீனவனாக இருந்ததால், அந்த நதிநீர் தன் வாழ்க்கையாகவும் வாழ்வாதாரமாகவும் இருந்தது.... Read More