1:17 ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு.
இன்று தங்களை தாங்களே தீர்க்கதரிசி என்று அறிவித்துக் கொள்ளும் அநேகர் இருக்கின்றனர், அவர்கள் நல்ல ஆடம்பரமான வாழ்க்கை முறையை அனுபவிக்கின்றனர்.... Read More